2020ஆம் ஆண்டு லீப் ஆண்டு: ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்!

2020ஆம் ஆண்டு லீப் ஆண்டு: ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்!

ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டு தோன்றும் நிலையில் இந்த 2020ஆம் ஆண்டு லீப் ஆண்டாக உள்ளது.

2020ஆம் ஆண்டு. இதன் பிப்ரவரியில் 29 நாட்கள் உள்ளன. இந்த ஆண்டின் மொத்த நாட்கள் 366. பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365.25 நாட்களாகிறது. ஆண்டுதோறும் 365 நாட்கள் மட்டும் கணக்கிடப்படுகிறது. மீதமுள்ள 0.25 (கால்வாசி) நாள், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்படுகிறது. இதனால் 28க்கு பதிலாக 29 தேதியாக மாறுகிறது.

பிப்ரவரி 29ல் பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பிறந்த நாள் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு அவர்கள் பிறந்த நாள் கொண்டாடும் ஆண்டாக இருப்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்

Leave a Reply