2019 ஜனவரி 1ல் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு லாபம் தெரியுமா?

2019 ஜனவரி 1ல் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு லாபம் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் எந்த காலத்திலும் நஷ்டம் அடைந்ததாக சரித்திரமே இல்லை

அந்த வகையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நீங்கள் தங்களத்தில் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு இன்று கிடைத்துள்ள லாபம் எவ்வளவு என்று பார்ப்போம்

2019 ஜனவரி 1ல் நீங்கள் ஒரு பவுன் தங்கம் வாங்கியிருந்தால் உங்களுக்கு இன்றைய லாபம் ரூ.5,768 லாபம் ஆகும். அதாவது ஒரு ஆண்டில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.721 அதிகரித்துள்ளது. சென்னையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,021. நேற்றைய விலை ரூ.3742 ஆகும். சுமார் 25% லாபத்தை ஒரு ஆண்டில் தங்கம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.