2019 ஆம் ஆண்டின் லாபம் தந்த பட லிஸ்டில் பிகில் இல்லையா? அதிர்ச்சி தகவல்

2019 ஆம் ஆண்டின் லாபம் தந்த பட லிஸ்டில் பிகில் இல்லையா? அதிர்ச்சி தகவல்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த பிகில் திரைப்படம் 180 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூபாய் 300 கோடி வசூலித்ததாகவும், இந்தப் படம் சுமார் 100 கோடி ரூபாய் லாபம் கொடுத்ததாகவும் சினிமா டிராக்கர்கள் தங்கள் இஷ்டத்திற்கு வசூல் கதை அளந்தார்கள்

ஆனால் உண்மையில் இந்த படம் அந்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்றும் இந்த படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டின் அதிக லாபம் தந்த திரைப்படங்கள் கொண்ட பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் பிகில் மற்றும் பேட்ட ஆகிய திரைப்படங்கள் இல்லாதது விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

2019ஆம் ஆண்டு அதிக லாபம் தந்த படங்களின் பட்டியலில் இடம்பெற்ற ஆறு திரைப்படங்களை லிஸ்ட் இதோ

1. விஸ்வாசம்

2. தடம்

3. கோமாளி

4. எல்.கே.ஜி

5. அசுரன்

6. கைதி

Leave a Reply