2018, 2019ல் ஜீரோ, 2020ல் 16க்கு 16: யார்க்கர் நடராஜனின் சாதனை

தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் நடராஜன் ஐதராபாத் அணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உள்ளார்

ஆனால் அவர் 2018 மற்றும் 2019இல் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் 2020 ஆம் ஆண்டு நடந்த 16 போட்டிகளிலும் நடராஜன் விளையாடினார் என்பதும் இந்த போட்டிகளில் அவர் 16 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி யார்க்கர் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply