shadow

2017-ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2017ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கூறுகள் குறித்து ஆய்வுகள் செய்த ஜேக்கஸ் டிபோட்சே, ஜோஷின் பிராங்க், ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகிய மூவருக்கும் இந்த ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் தேர்வுக்குழுவினர்களால் சற்று முன் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply