Daily Archives: April 13, 2014
ரஜினியை காண போயஸ் கார்டன் சென்ற நரேந்திரமோடி.
தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்க [...]
1 Comments
Apr
ராடாரின் பார்வையில் இருந்து தப்பிக்க MH370 விமானி செய்த தந்திரம். அதிர்ச்சி தகவல்
ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன MH370 விமானம் குறித்து இதுவரை எவ்வித ஆதாரபூர்வமான தகவல்களும் மீட்புப்படையினர்களுக்கு கிடைக்கவில்லை. [...]
Apr
சென்னை புத்தக சங்கமம் சார்பில் புத்தக கண்காட்சி. ஏப்ரல் 18ல் துவக்கம்.
சென்னை புத்தக சங்கமம் அமைப்பு வரும் 18ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு புத்தகக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. [...]
Apr
தேர்தலுக்கு பின் சென்னையில் 2 மணிநேரம் மின்வெட்டு?
தமிழகம் முழுவதும் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தேர்தலுக்கு பின்னர் தினமும் இரண்டு மணி நேரம் [...]
Apr
சென்னையின் ஐந்து இடங்களில் நகரும் படிக்கட்டுக்கள். திறப்பு விழா எப்போது?
சென்னையில் தேர்தல் முடிந்த பிறகு திறப்பதற்கு தயாராக ஐந்து இடங்களில் எஸ்கலேட்டர் என்ற நகரும் படிக்கட்டுக்கள் காத்திருக்கின்றன. தமிழக அரசு [...]
Apr
சென்னை சென்ட்ரல் டவர், ஓட்டல் அவுரா காலி. மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி.
சென்னை சென்ட்ரல் அருகே உள்ள சென்ட்ரல் டவர்ஸ், ஓட்டல் அவுரா ஆகிய கட்டிடங்களை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று முன் [...]
Apr
வாரபலன். 13.04.2014 முதல் 19.04.2014 வரை
மேஷம் : சுறு சுறுப்பாக பணிபுரிந்து, வாழ்வில் நற்பலன் பெறும், மேஷ ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை) உங்கள் [...]
Apr
இன்றைய தினபலன். 13.04.2014
மேஷம் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை [...]
Apr