Daily Archives: February 9, 2014
பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவித்த ஜெயலலிதா.
கடந்த 2010¬õ ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பசும்பொன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திÂபோது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள், நினைவிடத்தில் உள்ள [...]
ஸ்பெயின் வரலாற்றில் முதன்முதலாக நீதிமன்ற படியேறிய இளவரசி.
ஸ்பெயின் நாட்டு வரலாற்றிலேயே அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மோசடி வழக்கில் சிக்கி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் தற்போதைய இளவரசி [...]
சென்னை எழும்பூரில் விவசாயிகள் ரயில் மறியல்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் நாளை விவசாய பயிற்சி முகாம் ஆரம்பமாக உள்ளது. அதில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து [...]
ஒரே நாளில் 92 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம். சென்னையில் அதிரடி
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வருவதை ஒட்டி சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பல [...]
TNPSC இணையதளத்தில் விடைகளில் வெளியிடுவதில் குளறுபடி. 2 பேர் சஸ்பெண்ட்
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இன்ஜினியர் பணிகளுக்கான தேர்வு ஒன்றை நடத்தியது. அந்த தேர்வின் விடைகளை [...]
நியூசி. டெஸ்ட்: 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி.
இந்தியாவுக்கு நியூசிலாந்து அணிக்கும் இடையே நடந்த விறுவிறுப்பான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி [...]
மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை. மோடி
மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்றும், தினமும் உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் முரண்பாடு எழுகிறது என்றும் [...]
பிரான்ஸ்:பாறை உருண்டு ரயில் மீது மோதிய விபத்தில் 2 பேர் பலி.
பிரான்ஸ் நாட்டின் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒர் ரயில் மீது மிகப்பெரிய பாறை ஒன்று உருண்டு வந்து மோதியதில் சில [...]
இன்றைய தினபலன்.
மேஷம் கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். புது முதலீடுகளை [...]