shadow

மும்பை அணிக்கு 200 ரன்களை இலக்கு: முதல் வெற்றி கிடைக்குமா?

ஐ.பி.எல்.: மும்பை அணிக்கு 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி

முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்ப்பு

அதிகபட்சமாக கே.எல்.ராகுல் – 103*, மனீஷ் பாண்டே – 38 ரன்கள் குவிப்பு

ஐ.பி.எல்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 56 பந்துகளில் சதமடித்து கே.எல்.ராகுல் அசத்தல்

100வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடிவரும் கே.எல்.ராகுல் சதம் விளாசல்