ஒரே இடத்தில் எரிந்த 20 மின்சாரம், ஸ்கூட்டர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

ஒரே இடத்தில் எரிந்த 20 மின்சாரம், ஸ்கூட்டர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்சார ஸ்கூட்டர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று தீ விபத்துக்குள்ளானதால் அந்த வேனில் இருந்த 20 ஸ்கூட்டர்கள் தீயில் நாசமாகின.

இருப்பினும் அந்த வேனில் இருந்த மற்ற ஸ்கூட்டர்கள் பாதுகாப்பாக மீட்கபப்ட்டன.

மின்சார ஸ்கூட்டர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவது அந்த ஸ்கூட்டர்களை வாங்க நினைக்கும் பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது