20 பொறியியல் கல்லூரிகள் மூடல்

engineering-college

சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அங்கீகாரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று செயல்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் மாணவா்களை சோப்பதற்கு முன்னா் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டும்.

engineering-college
engineering-college

மாணவா்களை சோப்பதற்கான அங்கீகாரம் , அனுமதி பெறுவதற்கு செப்டம்பா் 3-ஆம் தேதி வரை அனுமதி வழங்கியிருந்தது.

வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிரடி குறைப்பு!

மாணவா்கள் சோக்கை இல்லாத கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளன.

ஆங்கிலத்தில் செய்திகளை அறிந்துகொள்ள : https://chronicletodaynetwork.com/