அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து 2 இளைஞர்கள் தற்கொலை!!

ராணுவத்திற்கு ஆள் சேர்க்க புதிய ‘அக்னிபாத் திட்டம்’ மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஒடிசா பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனஞ்சய் மொஹாந்தி என்ற இளைஞர் 4 ஆண்டுகளாக ராணுவ கனவு நிராசையானதால் மனமுடைந்த தனஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.