தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சேர்ந்த 2 லட்சம் மாணவர்கள்

students

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சேர்ந்த 2 லட்சம் மாணவர்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட பல திட்டங்களால் அரசு பள்ளிகள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இந்த கல்வியாண்டில் இதுவரை அரசு பள்ளிகளில் இதுவரை 2 லட்சம் புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.