shadow

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விரைவில் ஜோ பைடன் தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ளது

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அதில் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்

செலினா கவுண்டர் மற்றும் விவேக் மூர்த்தி ஆகிய இரண்டு இந்தியர்கள் இடம் பெற்ற இந்த குழுவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *