ஐசியூ பிரிவில் பவர்கட்: பரிதாபமாக பலியான இரண்டு நோயாளிகள்!

ஐசியூ பிரிவில் பவர்கட்: பரிதாபமாக பலியான இரண்டு நோயாளிகள்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐசியூ பிரிவில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் நோயாளிகள் இருவர் பரிதாபமாக பலியாகினர்

கர்நாடக மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் இரண்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்

அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டதால் வென்டிலேட்டர் செயல்படவில்லை இந்த நிலையில் மாற்று ஏற்பாடு செய்வதற்கு இருவரும் பரிதாபமாக பலியாகினர்

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை செய்ய உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது