இனி 5 மணி வரை டாஸ்மாக் விற்பனை இல்லை:

புதிய நேரம் அறிவிப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை இது வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனையாகி வந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இரவு 7 மணி வரை விற்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது

இதனை அடுத்து கூடுதலாக 2 மணி நேரம் மது விற்பனை நீடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் நேற்று முன்தினம் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு அதில் கடந்த சனிக்கிழமை நோக்கி ரூ.163 கோடி ரூபாய்க்கும் நேற்று 133 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகதால் மது விற்பனை அளவு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply