2 ஆண்டில் ரூ.2,000 கோடி நிதி வசூல் செய்த அரசியல் கட்சிகள்

பல்வேறு அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையில், 95% பாஜகவிற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த் 2019-2017 மற்றும் 2017-2018 ஆகிய ஆண்டுகளில் பாஜக பல்வேறு வகைகளில் சுமார் 2000 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த தொகை காங்கிரஸ் கட்சி பெற்ற தொகையை விட ஐந்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply