இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் குவித்த‌து. இதை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது

இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி – 89, ராகுல் – 76, ஷ்ரேயஸ் ஐயர் – 38 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *