2 மாநிலங்களில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டார்

இந்த நிலையில் மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் 12-ம் வகுப்பு தேர்வு குறித்த முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது