2வது ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

ஸ்கோர் விபரம்:
தென்னாப்பிரிக்கா: 251/10 45.1 ஓவர்கள்
டீகாக்: 94 ரன்கள்
டீபிளஸ்சிஸ்: 57 ரன்கள்
இலங்கை: 138/10 32.2 ஓவர்கள்
ஃபெர்னாண்டோ: 31 ரன்கள்
பெராரே: 23 ரன்கள்
ஆட்டநாயகன்: டீகாக்
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 10ஆம் தேதி டர்பனில் நடைபெறும்.