முதல் 3 மாத கர்ப்பத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

முதல் 3 மாத கர்ப்பத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் பின்வரும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வாள்மீன், சுறா மீன் மற்றும் டைல்ஸ்ஃபிஷ் போன்ற பாதரசம் கொண்ட கடல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இது கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும்.

அடுத்து பச்சையாக அல்லது பாதி வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

செயற்கை குளிர்பானங்கள், காபி ஆகியவற்றை முற்றிலும் உண்ணக் கூடாது.