19வது ஓவர் மெய்டன். டெல்லி அணி செய்த மிகப்பெரிய தவறு

19வது ஓவர் மெய்டன். டெல்லி அணி செய்த மிகப்பெரிய தவறு

நேற்றைய டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 18 ஓவர் முடிவில் 36 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை டெல்லி அணிக்கு இருந்தது.

ஒரு ஓவருக்கு 18 ரன் என்பது பவல் களத்தில் இருக்கும் போது மிக எளிதாக எடுக்கும் ரன்கள்தான். ஆனால் 19-வது ஓவரை மெய்டன் ஓவராக பிரசித் கிருஷ்ணா மாற்றியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் அவர் ஒரு விக்கெட்டையும் எடுத்தார் என்பது குறிபிடத்தக்கது

இருப்பினும் 20வது ஓவரில் பவல் 3 சிக்சர்கள் அடித்து ராஜஸ்தான் அணிக்கு பயத்தை காட்டினாலும் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது