19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

students

19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர்

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: சிவகங்கை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி

திருப்பத்தூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளி விடுமுறை

காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு