19வது ஓவரில் 3 விக்கெட்டுக்கள்: ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்ற டெல்லி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இன்றைய போட்டியில் மிக அபாரமாக பந்துவீசிய ரபடா 19வது ஓவரில்3 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஐதராபாத் வெற்றியை தடுத்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்த நிலையில் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனா டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இதனையடுத்து மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன

Leave a Reply