ராஜஸ்தான் அணிக்கு சென்னை அணி கொடுத்த இலக்கு இதுதான்!

இன்றைய ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்துள்ளது

சென்னை அணியின் டூபிளஸ்சிஸ் 33 ரன்களும், அம்பத்தி ராயுடு 27 ரன்களும், மொயீன் அலி 26 ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்தநிலையில் 189 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply