லக்னோ அணிக்கு பெங்களூரு கொடுத்த இலக்கு இதுதான்

லக்னோ அணிக்கு பெங்களூரு கொடுத்த இலக்கு இதுதான்

ஐபிஎல் தொடரின் 31வது போட்டி இன்று பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது.

இதனை அடுத்து பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டூபிளஸ்சிஸ் 96 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்யவுள்ளது.