இன்று 18 மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை

இன்று 18 மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று இரவு மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு:

கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஆகிய 18 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வர பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,.