நேற்றைய ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் பூரன் 17 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை செய்தார்
இதற்கு முன்னர் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை செய்தவர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்
14 பந்துகளில் அரைசதம் அடித்த ராகுல் 2018
15 பந்துகளில் அரைசதம் அடித்த யூசுப் பதான் 2014
15 பந்துகளில் அரைசதம் அடித்த நரேன் 2017
16 பந்துகளில் அரைசதம் அடித்த ரெய்னா 2014
17 பந்துகளில் அரைசதம் அடித்த பூரன்
Leave a Reply
You must be logged in to post a comment.