இந்தியாவுக்கு நியூசிலாந்து கொடுத்த இலக்கு: வெற்றி கிடைக்குமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது

இதனையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணியின் அஸ்வின் மற்றும் புவனேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்

தீபக் சஹர் மற்றும் முகமது சிவராஜ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்

இந்த நிலையில் 165 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி இன்னும் சில ஒரு சில நிமிடங்களில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது