shadow

ஐதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து உள்ளன

இதில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 42 பந்துகளில் அரைசதம் அடித்தார் என்பது குறித்து

இந்தநிலையில் 163 என்ற இலக்கை நோக்கி தற்போது ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது

இந்த போட்டியில் வெல்வது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்