160 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து: ஹர்ஷ்தீப், சிராஜ் தலா 4 விக்கெட்டுக்கள்

160 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து: ஹர்ஷ்தீப், சிராஜ் தலா 4 விக்கெட்டுக்கள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்துள்ளது. சிராஜ் மற்றும் ஷர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த நிலையில் 161 என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது