அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள்

anna university

அண்ணா பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு பல முக்கிய தேர்வுகள் மாணவர்களின் நலன் கருதி நடத்தப்பட்டன.

anna-university
anna-university

மாணவர்கள் ஆன்லைன் வழியாக கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

020 நவம்பர், டிசம்பர் 2021 ஏப்ரல். மே மாத செமஸ்டர் இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையத்தில் பார்த்து வருகின்றனர்.