மும்பை அணியை 159 ரன்களில் சுருட்டிய பெங்களூரு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது
பெங்களூர் அணியின் ஹர்ஷல் பட்டேல் மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

மும்பை அணியின் ரோகித் சர்மா உள்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பியதை அடுத்து பெங்களூர் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் அனைவரும் அசத்தலாக பந்து வீசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்னும் சில நிமிடங்களில் 160 என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி விளையாட உள்ளது

Leave a Reply