16 லட்சம், 1 லட்சம், 4.7 லட்சம்

கொரோனா குறித்த ஒரு அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றனர்

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டி விட்டது

அதேபோல் உலகில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது

மேலும் அமெரிக்காவில் மட்டும் 4.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்படுகிறது. சீனாவை விட அமெரிக்கா மிக மோசமான பாதிப்படைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Leave a Reply