shadow

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பலவிதமான புது புது விஷயங்கள் கண்டுபிடித்துக்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை நாம் பல்வேறு வகையான ரோபோக்களை பார்த்ததுண்டு. அனால் நாய் வடிவில் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அதன் செயல்பாடு அப்படியே ஒரு நாய்க்கடியின் செயல்பாடு போலவே உள்ளது. மேலும் பார்ப்பதற்கு அழகாக உள்ளதால் பலரும் இந்த விடியோவை லைக் செய்து வருகின்றனர்.