ஏ.டி.எம். கொள்ளையின்போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

ஏ.டி.எம். கொள்ளை முயற்சியைத் தடுக்கும் போது, கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த திருவாரூர் மாவட்டம், கீழக்கூத்தங்குடி கூடூரைச் சேர்ந்த தமிழரசன் என்பவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: