திமுக தலைவர்களை குறிவைத்து ஐடி ரெய்டு நடந்து கொண்டிருப்பதால் திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியின் பொய் பரப்புரைகள் மற்றும் ரெய்டு நடவடிக்கைகள் ஆகியவற்றின் திசைதிருப்பும் செயல்களில் கவனம் சிதறி விட வேண்டாம் என்றும் உங்கள் கவனம் வாக்காளர்களை கவர்வதில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

கடைசி நேரத்தில் திமுகவினரின் பிரச்சாரத்தை வலுவிழக்கச் செய்வதற்காகவே ஐடி ரெய்டு என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக திமுகவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply