மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் 2ம் கட்ட தேர்தல்-வாக்குப்பதிவு சற்றுமுன் துவங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் உள்ளிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பதும், அஸ்ஸாம் 2-ம் கட்ட தேர்தலில் 5 அமைச்சர்கள், துணை சபாநாயகர் இன்று களம் காண்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply