shadow

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு: சிஎஸ்கே: 372

ஐ.பி.எல். : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி

முதலில் பேட் செய்த மும்பை இன்டியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்ப்பு

அதிகபட்சமாக திலக் வர்மா – 51*, சூர்ய குமார் – 32 ரன்கள் குவிப்பு

சென்னை அணியில் முகேஷ் – 3, பிராவோ – 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தல்