shadow

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது நடித்து வரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. பரசுராம் என்பவர் இயக்கி வரும், இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மகேஷ்பாபுவும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளதோடு கீர்த்திக்கு தனது பிறந்த நாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *