செல்ல மகள்களுடன் ரம்பா: மகள்கள் தின சிறப்பு புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் கடந்த 2000ம் ஆண்டுகளில் கலக்கிய கவர்ச்சி நாயகியாக இருந்த ரம்பா தற்போது கனடா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அந்நாட்டிலேயே செட்டிலாகிவிட்டார்

ரம்பாவுக்கு தற்போது மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் மூன்றும் அழகழகான தேவதைகள் போன்ற குழந்தைகள் என்பது குறிப்பிடதக்கது

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் மகள்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

இந்த 3 இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

https://www.instagram.com/p/CFqhh8KnJEg/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published.