நேற்று முதல் இந்தி மொழிக்கு எதிரான டீசர்ட்டுக்கள் அணிந்து சினிமா பிரபலங்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து ஹேஷ்டேக் இன்று முழுவதும் டுவிட்டரில் டிரெண்ட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டரில் கூறியதாவது:

ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல.

Leave a Reply