1500 ஆசிரியர்கள் விவகாரம்: தமிழக அரசுக்கு கெடு விதிக்கின்றதா ஜாக்டோ ஜியோ

1500 ஆசிரியர்கள் விவகாரம்: தமிழக அரசுக்கு கெடு விதிக்கின்றதா ஜாக்டோ ஜியோ

ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 1500 ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை தமிழக அரசு வரும் 25ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது

அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் மே 27-ம் தேதி மீண்டும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சென்னையில் கூடி அடுத்தக்கட்ட முடிவு எடுப்போம் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. தமிழக அரசுக்கு 27ஆம் தேதி வரை ஜாக்டோ ஜியோ கெடு விதித்திருப்பது போல் இருப்பதாக் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply