15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்குகிறார் என்பதும் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப் போகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வரும் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கமல்ஹாசனை எதிர்த்து அதிமுக மற்றும் திமுக போட்டியிடவில்லை என்பதும் அவர்களின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தான் போட்டு விடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதன் காரணமாக கமல்ஹாசனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது

Leave a Reply