shadow

திமுக, காங்கிரஸ் உள்பட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை

இந்தியாவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை

*காங். தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங். தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை