கோவில்களை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு!

அனைத்து கோயில்களில் பராமரிப்பை செம்மைப்படுத்தவும், பக்தர்களின் வசதியை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைப்பு!

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள அலுவல் சாரா உறுப்பினர்கள் 13 பேர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

2. ஸ்ரீமத் வராக மகாதேசிகன்

3. ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் பரமாச்சாரிய சுவாமிகள்

4. முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்

5. நீதியரசர் டி.மதிவாணன் (ஓய்வு)

6. திரு சு.கி.சிவம்

7. திரு. கருமுத்து தி.கண்ணன்

8. முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

9. திரு ந. ராமசுப்பிரமணியன்

10. திரு தரணிபதி ராஜ்குமார்

11. மல்லிகார்ஜூன் சந்தான கிருஷ்ணன்

12. திருமதி ஸ்ரீமதி சிவசங்கர்

13. திருமதி. தேச மங்கையர்க்கரசி