உலகம் முழுவதும் 130,147,630 பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 2,839,127 பேர் உயிரிழந்துள்ளனர்

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 104,874,241 பேர் குணமடைந்துள்ளனர்

அமெரிக்காவில் 76,644 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 468 பேர் உயிரிழந்துள்ளனர்

இங்கிலாந்தில் 4,478 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர்

பிரான்சில் 50,659 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

அங்கு மேலும் 314 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்

இத்தாலியில் 23,64 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 501 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்

ரஷ்யாவில் புதிதாக 9,169 பேருக்கு தொற்று உறுதி

ரஷ்யாவில் கொரோனாவுக்கு 383 பேர் உயிரிழந்துள்ளனர்

Leave a Reply