13 வயதில் படிப்பை விட்டுவிட்டு குடும்ப பொறுப்பை ஏற்ற சிறுவன்

ஒரு ஆச்சரிய தகவல்

நோயாளி தாயார் மற்றும் வேலையில்லா அண்ணனது குடும்பம் ஆகியோர்களை காப்பாற்ற 13 வயது சிறுவன் தொழிலதிபராக மாறிய அதிசயம் நொய்டாவில் நடந்துள்ளது

நொய்டாவை சேர்ந்த 13 வயது சிறுவன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவரது தந்தையார் மாரடைப்பால் இறந்துவிட்டார். தாயார் உடல்நிலை குறைவாக இருப்பதாகவும் சகோதரருக்கும் வேலை இல்லை என்பதாலும் குடும்பத்தின் பொறுப்பை தனது கையில் எடுத்த முடிவு செய்தார் 13 வயது சிறுவன்

அவரது சகோதரர் அதிகாலையில் மார்க்கெட் சென்று பழங்களை வாங்கி வருவார். அந்த பழங்களை ஒரு தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் அந்த சிறுவன் தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்

தாயார், சகோதரர், சகோதரரின் மனைவி, அவர்களது குடும்பம் என தன்னையும் சேர்த்து ஐந்து பேர் இருக்கும் குடும்பத்தின் அனைத்து செலவுகளையும் 13 வயது சிறுவனின் வருமானத்தால் தான் நகர்கிறது

இந்த சிறுவன் ஒரு செய்தியை வட இந்திய நாளில் தளங்களில் பரபரப்பாக வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.