shadow

12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்: முக்கிய தகவல்

12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

* 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் வரும் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது தெரிந்ததே.