shadow

தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று (ஜூன் 20) அவரது ட்விட்டர் பக்கத்தில், இன்று +2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வெற்றி பெறாத மாணவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.