மாரடைப்பால் 12 வயது சிறுவன் மரணம்: அதிர்ச்சி தகவல்

மாரடைப்பால் 12 வயது சிறுவன் மரணம்: அதிர்ச்சி தகவல்

மத்திய பிரதேச மாநிலத்தில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அந்த சிறுவன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒரு சிறு விபத்தில் சிக்கியதாகவும், விபத்தால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அந்த மாணவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது